திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-06-2020 | 6:36 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஐ.தே.க. தொழிற்சங்க ஒன்றுகூடல் இடைநடுவே நிறுத்தம் 02. பொது போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது 03. அதிக விலையில் அரிசி விற்பனை ; 60 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு 04. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணம்; சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு 05. தேர்தல் திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும் 06. அரசியல் செயற்பாடுகளை தவிர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 07. ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை 08. பஸ் கட்டணத்தில் அதிகரிப்பு இல்லை – பஸ் சங்கங்கள் இணக்கம்  வௌிநாட்டுச் செய்திகள் 01. நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கம் 02. இந்தோனேஷியாவில் கிணற்றில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் 6 நாட்களின் பின் மீட்பு