ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை இரத்து செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை இரத்து செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களை இரத்து செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Jun, 2020 | 2:07 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றத்தால் இன்று (09) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்