அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2020 | 7:02 am

Colombo (News 1st) அத்துருகிரிய உள்ளிட்ட சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய, மிலேனியம்சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (09) காலை 8 மணி முதல் நாளை (10) காலை 8 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்