வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் இன்று 

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் இன்று 

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் இன்று 

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2020 | 2:40 pm

Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் தேவஸ்தான வைகாசிப் பொங்கல் உற்சவம் இன்று (08) நடைபெறுகின்றது.

உற்சவத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து கடல் நீரில் எரியும் விளக்கும் மடைப் பண்டங்களும் பாரம்பரிய முறைப்படி வற்றாப்பளைக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.

கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் நிகழ்வுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்