டயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

டயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

டயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2020 | 12:20 pm

Colombo (News 1st) நுவரெலியா – டயகம தோட்டத்தில் 7 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆணொருவரும் 6 பெண்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவருக்கே அதிகளவில் குளவிகள் கொட்டியுள்ளதாக டயகம பிரதேச வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

டயகம தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்களே இன்று (07) காலை 9 மணியவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்