சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Jun, 2020 | 6:05 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. சட்டதிட்டங்களை மீறி நாட்டிற்குள் பிரவேசிக்க இடமளிக்க முடியாது

02. போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தம்

03. மினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது

04. சுகாதார ஊழியர்களால்இலங்கைக்கு பெருமை

05. மன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

06. இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு அமுல்

07. நிர்க்கதிக்குள்ளான இந்தியர்களை அழைத்துச்செல்ல 2 விமானங்கள்

08. இலங்கை பணியாளர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனை

09. கெரண்டிஎல்ல நீர்வீழ்ச்சியில் மூழ்கி மூவர் உயிரிழப்பு 

வௌிநாட்டுச் செய்திகள் 

01. தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்

02. உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வௌியேறப்போவதாக பிரேஸில் எச்சரிக்கை

03. மாலியில் அல்கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் கொலை


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்