by Staff Writer 06-06-2020 | 8:47 PM
Colombo (News 1st) கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.