06-06-2020 | 7:57 PM
Colombo (News 1st) இலங்கையின் சுகாதார சேவை உலகளாவிய ரீதியில் பெருமைப்படக்கூடிய விடயமாக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகள் வீழ்ச்சியடைந்த பொழுதும், சிறிய நாடாக இருந்தாலும் சுகாதார சேவையிலுள்ள சகலரினதும் ஒத்துழைப்பின் மூலம் இலங்கை ஒரு நாடாக பெர...