COVID-19: மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்

COVID-19: மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்

COVID-19: மேலும் 19 பேர் குணமடைந்துள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2020 | 4:28 pm

Colombo (News 1st)  COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில், 931 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 858 ஆக அதிகரித்துள்ளது

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்