இலங்கையர்கள் இன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

இலங்கையர்கள் இன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

இலங்கையர்கள் இன்று பூரண சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2020 | 1:51 pm

Colombo (News 1st) பூரண சந்திரகிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது.

இன்றிரவு 11.15 தொடக்கம் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளது.

நாளை அதிகாலை 12.56 அளவில் இந்த சந்திரகிரகணம் முழுமையடையவுள்ளது.

சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்