by Chandrasekaram Chandravadani 04-06-2020 | 1:45 PM
2014 ஆம் ஆண்டு வௌியாகி பல விருதுகளைத் தன்வசப்படுத்திய படம் 'காக்கா முட்டை'
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் மகன்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
காக்கா முட்டை படம் வௌியாகி 6 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது இளைஞர்களாக வளர்ந்துள்ள இவர்கள் இருவரும் ஹீரோ கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார்களாம்.