சகல வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் – PAFFREL  வலியுறுத்தல்

சகல வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் – PAFFREL  வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2020 | 12:25 pm

Colombo (News 1st) பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது.

PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இன்று (03) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்