கொரோனாவினால் பழங்குடியினர் உயிரிழக்கும் அபாயம் அதிகம்

கொரோனாவினால் பழங்குடியினர் உயிரிழக்கும் அபாயம் அதிகம்

கொரோனாவினால் பழங்குடியினர் உயிரிழக்கும் அபாயம் அதிகம்

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2020 | 9:53 am

Colombo (News 1st) பழங்குடி சிறுபான்மையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கக்கூடிய அபாயம் உயர்மட்டத்தில் காணப்படுவதாக இங்கிலாந்து பொதுச்சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அச்சுறுத்தலில் வயது பிரதான பங்குவகிப்பதுடன், பால் அடிப்படையில் ஆணாகவிருப்பது மற்றுமொரு பங்காகுமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Covid -19 ஏனைய ஆசிய, கரீபியன் மற்றும் கறுப்பினப் பழங்குடிகளுக்கு பரவும் விகிதாசாரம் வேறுபட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கான காரணம் தௌிவற்றதாகவே இருக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்