கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2020 | 6:55 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 27 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 13 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.

இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 863 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்