03-06-2020 | 6:55 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 27 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 13 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ...