கொரோனா: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரிப்பு; 809 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

கொரோனா: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரிப்பு; 809 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

கொரோனா: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரிப்பு; 809 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2020 | 5:10 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் 12 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1643 ஆக பதிவாகியுள்ளது.

இதனிடையே, 809 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்