ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளராக சுஜீவ சேனசிங்க நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளராக சுஜீவ சேனசிங்க நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளராக சுஜீவ சேனசிங்க நியமனம்

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2020 | 8:33 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அவர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்