ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை

ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை

ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2020 | 4:55 pm

Colombo (News 1st) ஊவதென்னே சுமன தேரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் விகாரைக்குள் ஆயுதம் மற்றும் குண்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காகவே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்