01-06-2020 | 4:31 PM
Colombo (News 1st) ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும், அதிகாரிகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர்.
பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன மீளத் திறக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நடைபயிற்சி...