நாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

31 May, 2020 | 7:10 am

Colombo (News 1st) 30/05/2020; 11.55 PM: நாட்டில் Covid – 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1620 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினத்தில் (30) கொரோனா தொற்றுக்குள்ளான 62 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் கடற்படை உறுப்பினர்களும் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 781 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 829 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 10 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்