நாட்டில் கொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனாவிலிருந்து மேலும் 20 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2020 | 1:44 pm

Colombo (News 1st) நாட்டில் Covid – 19 தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்