ஊரடங்கை மீறிய 86 பேர் கைது

ஊரடங்கை மீறிய 86 பேர் கைது

ஊரடங்கை மீறிய 86 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 May, 2020 | 1:15 pm

Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறிய 86 பேர் 6 மணித்தியாலங்களுள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில் 16 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (31) அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை மீறிய 66,921 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 18,847 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 23,636 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்