மெக்ஸிக்கோவில் ஒரே நாளில் 3,227 பேருக்கு கொரோனா தொற்று

மெக்ஸிக்கோவில் ஒரே நாளில் 3,227 பேருக்கு கொரோனா தொற்று

மெக்ஸிக்கோவில் ஒரே நாளில் 3,227 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2020 | 4:54 pm

Colombo (News 1st) மெக்ஸிக்கோவில் நேற்று (29) 3,227 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 371 மரணங்களும் அங்கு பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, மெக்ஸிக்கோவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84,627 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 9 ,415 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்