30-05-2020 | 5:08 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் இன்று 181 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, ரஷ்யாவில் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 4555 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 8952 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ,96,575 ஆக உயர்வடைந்துள்ள...