29-05-2020 | 7:21 PM
Colombo (News 1st) ஹட்டன் - நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் மீட்கப்பட்டு, உயிரிழந்த கருஞ்சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையை பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் முன்னெடுக்குமாறு நீதிமன்றத்தால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்...