பிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பிரான்ஸ் அரசினால் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

by Staff Writer 27-05-2020 | 10:25 AM
Colombo (News 1st) பிரான்சில் கார் உற்பத்தி தொழிற்துறைக்காக 8 பில்லியன் யூரோ பெறுமதியான காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாட்டில் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ளோருக்காக இந்த காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.