செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 27-05-2020 | 6:09 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கொழும்பில் 66 நாட்களின் பின்னர் ஊரடங்கு தளர்வு 02. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 03. அம்பியுலன்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து 04. முகமாலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு 05. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சஜித் கோரிக்கை 06. கலைஞர்களுக்கான கொடுப்பனவை வழங்குமாறு வேண்டுகோள் 07. பேராசிரியர் ஹூல் மீதான விமர்சனங்கள் குறித்து மஹிந்த தேசப்பிரிய 08. மருத்துவ பீடங்களை திறக்க தீர்மானம் 09. பசில் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 10. நல்லதண்ணி பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று கண்டுபிடிப்பு 11. கொழும்பு, கம்பஹா தவிர்ந்த பகுதிகளில் போக்குவரத்து ஆரம்பம்  12. திரையரங்குகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை 13. சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாமை நாடு பெற்ற வெற்றி வௌிநாட்டுச் செய்திகள்  01. இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக் கூடாது என வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு 02. வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோரை 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவுள்ளதாக ஸ்பெய்ன் அரசு அறிவிப்பு 03. கொ​ரோனா வைரஸ் நோயாளர்களுக்கான பரீட்சார்த்த, மலேரியா மருந்துப் பயன்பாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் நிறுத்தம் விளையாட்டுச் செய்தி 01. போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை