பிரான்ஸ் அரசினால் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பிரான்ஸ் அரசினால் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

பிரான்ஸ் அரசினால் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 10:25 am

Colombo (News 1st) பிரான்சில் கார் உற்பத்தி தொழிற்துறைக்காக 8 பில்லியன் யூரோ பெறுமதியான காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ளோருக்காக இந்த காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்