கத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

27 May, 2020 | 7:36 am

Colombo (News 1st) கத்தாரில் இருந்து மேலும் 268 இலங்கையர்கள் இன்று (27) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விசேட விமானத்தின் மூலம் இன்று அதிகாலை அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்