27-05-2020 | 7:20 PM
Colombo (News 1st) மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.
பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், COVID-19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி...