திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 26-05-2020 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வற்றாப்பளை ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு 02. கத்தாரிலிருந்து நாட்டிற்கு வரவிருந்த விமானம் இடைநிறுத்தம் 03. சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் A/L நேர அட்டவணை பொய்யானது 04. நாட்டில் 1182 பேருக்கு கொரோனா தொற்று 05. அக்கரைப்பற்றில் ஊரடங்கை மீறியதால் கைதான நால்வருக்கு விளக்கமறியல் 06. நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது 07. உண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் வலியுறுத்தல் 08. குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழப்பு வௌிநாட்டுச் செய்திகள் 01. தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் மோசமடையுமென அந்நாட்டு ஜனாதிபதி எச்சரிக்கை 02. ஹொங்கொங்கில் அதிகரித்துவரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டம் அவசியமென அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புத்துறைத் தலைவர் ஜோன் லீ தெரிவிப்பு