வெல்லம்பிட்டியவிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ

வெல்லம்பிட்டியவிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ

by Staff Writer 26-05-2020 | 12:34 PM
Colombo (News 1st) வெல்லம்பிட்டிய - வென்னவத்தையிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.