போதைப்பொருள் விவகாரம் ; கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை
by Staff Writer 26-05-2020 | 1:03 PM
Colombo (News 1st) போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.