நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியது

எழுத்தாளர் Staff Writer

25 May, 2020 | 5:18 pm

Colombo (News 1st) Update: நாட்டில் 10 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்