உண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்

உண்மைத்தன்மையை வௌிப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

25 May, 2020 | 4:43 pm

Colombo (News 1st) நாட்டின் பொருளாதார நிலை தொடர்பிலான உண்மைத் தன்மையை மக்களுக்கு வௌிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்