நாட்டில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 24-05-2020 | 10:05 PM
Colombo (News 1st) Update : 24/05/2020 ; 9.45 PM: நாட்டில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1138 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   --------------------------------------------------------------------------------------------------------------------------------- Update : 24/05/2020 ; 6.00 PM: நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1118 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- Update : 24/05/2020 ; 5.00 PM: நாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1117 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று (24) இதுவரை அடையாளம் காணப்பட்ட 28 கொரோனா நோயாளர்களும் குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- Update : 24/05/2020 ; 3.30 PM: நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- Update : 24/05/2020 ; 1.30 PM: மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1094 ஆக உயர்வடைந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.