COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் குணமடைந்தனர்

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் குணமடைந்தனர்

COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் குணமடைந்தனர்

எழுத்தாளர் Staff Writer

23 May, 2020 | 3:08 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை 1068 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 399 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்