35 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு

35 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு

by Staff Writer 23-05-2020 | 8:02 PM
Colombo (News 1st) 35 பொலிஸ் அத்தியட்சகர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்