ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் நியமனம் 

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமனம்

by Staff Writer 23-05-2020 | 4:17 PM
Colombo (News 1st) ரஷ்யாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராக பேராசிரியர் M.D.லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவிற்கான புதிய தூதுவர் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா ​நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. M.D.லமாவங்ஷ பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாள் உபவேந்தர் ஆவார்.