உலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது

உலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது

உலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2020 | 3:58 pm

உலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்தது

உலகளாவிய ரீதியில் COVID-19 ​தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 இலட்சத்தை அண்மித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 51,97,863 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3,34,680 பேர் உயிரிழந்துள்ளனர். 20,82,000 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக நாடுகளில் COVID-19 தொற்றுக்குள்ளானோரின் பட்டியலில், அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 16,20,922 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 96,354 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 3 ,82,000-இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்