22-05-2020 | 6:49 PM
Colombo (News 1st) சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய், டின் மீன் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல உணவுப்பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய வரித்திருத்தங்கள் இன்று முதல் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இற...