Covid-19; அமெரிக்க மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

Covid-19; அமெரிக்க மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

Covid-19; அமெரிக்க மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2020 | 12:23 pm

Colombo (News 1st) கடந்த 2 மாத காலமாக முடக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் 50 மாநிலங்களும் பகுதியளவில் வழமைக்கு திரும்பியுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 92,000 ஆக அதிகரித்துள்ள நிலையிலும் முடக்கல் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் உணவகங்களை நிபந்தனைகளுடன் திறப்பதற்கு அனுமதி வழங்கி கட்டுப்பாடுகளை தளர்த்திய இறுதி மாநிலமாக Connecticut மாநிலம் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்