வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு

by Staff Writer 21-05-2020 | 11:56 AM
Colombo (News 1st) வைத்திய அதிகாரிகள் ஓய்வுபெறும் வயதெல்லை 61 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவையில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.