இந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் தாயகம் திரும்பினர்

இந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் தாயகம் திரும்பினர்

இந்தோனேஷியாவிலிருந்து 110 பேர் தாயகம் திரும்பினர்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2020 | 11:17 am

Colombo (News 1st) இந்தோனேஷியாவிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்று (21) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஜகார்த்தாவிலிருந்து 110 பேர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாட்டை வந்தடைந்த அனைவரையும் கண்காணிப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்