20-05-2020 | 6:08 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் சில இடங்களில் அதிக விலையில் உரம் விற்பனை செய்யப்படுகின்றமையால், விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையும் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நில...