கொழும்பு -ஹட்டன் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் கொழும்பு - ஹட்டன் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு

by Staff Writer 19-05-2020 | 12:17 PM
Colombo (News 1st) வட்டவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்  விடுத்துள்ளனர்.