மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 May, 2020 | 1:24 pm

Colombo (News 1st) மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால், பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்