மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் கொழும்பு – ஹட்டன் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் கொழும்பு – ஹட்டன் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு

மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் கொழும்பு – ஹட்டன் வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

19 May, 2020 | 12:17 pm

Colombo (News 1st) வட்டவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்  விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்