பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 98 பேர் வௌியேறினர்

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 98 பேர் வௌியேறினர்

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 98 பேர் வௌியேறினர்

எழுத்தாளர் Staff Writer

19 May, 2020 | 5:57 pm

Colombo (News 1st) பலாலி விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்தனர்.

இவர்களில் 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்