கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 10 பேர் குணமடைந்தனர் 

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 10 பேர் குணமடைந்தனர் 

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 10 பேர் குணமடைந்தனர் 

எழுத்தாளர் Staff Writer

19 May, 2020 | 2:46 pm

Colombo (News 1st)  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.

COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 414 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்